சோளிங்கரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கர் தனியார் திருமண மண்டபத்தில் ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் J.D. சீலம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் தலைமையில் நிர்வாகிகள் நியமன ஆலோசனை நடைபெற்றது.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக