தென்காசியில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் உரிமம் ரத்து!!
தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 7 பேர் உயிரிழந்த சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்திய கேஎஸ்ஆர் என்ற தனியார் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட 40-க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக