ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று - முன்னெச்சரிக்கையாக ரயில்கள் நிறுத்தம்!!
ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக் காற்று வீசுவதால் பாம்பன் பாலம் வழியே செல்ல இருந்த அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தம். மணிக்கு 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக