இன்று காலை முதல் செங்கோட்டையன் இல்லத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள்!!

 


செங்கோட்டையன் அவருடன் இல்லத்தில்  வட இந்திய பவுன்சிலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நுழைவு வாயில் முன்பாக துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர் .

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!