நவீன இரு சக்கர வாகனத்தில் சென்று இளைஞன் கார் மீது மோதி அந்தரத்தில் தொங்கும் சம்பவம்!!
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று எதிரில் வந்த காரின் மீது மோதியதில் அந்தரத்தில் பறந்த வாலிபர் மின்சாரக் கம்பியில் தொங்கியபடி உயிரிழப்பு .பைக் வாங்கி தரும் முன் இந்த அதிர்ச்சி சம்பவத்தை பார்த்து விட்டு உங்கள் பிள்ளைகளுக்கு அதி நவீன இரு சக்கர வாகனம் வாங்கி கொடுக்க வேண்டுமா? என்று யோசித்து செயல்படுங்கள் பெற்றோர்களே.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக