ஆண்டிப்பட்டி:பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!



தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், ராஜதானி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குழந்தை திருமண தடுப்பு, போஸ்கோ சட்டம் ,சைபர் கிரைம் ,குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு செயலி, எஸ் ஓ எஸ் செயலி பற்றிய விளக்கங்கள் பற்றியும்  போதை பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு விளக்கத்தை ராஜதானி காவல் உதவி சார்பு ஆய்வாளர். க.சத்தியபாமா அவர்கள் எடுத்துரைத்து பள்ளி மாணவ மாணவியர்களின் போதை பொருள் ஒழிப்பு பேரணியை துவக்கி வைத்தார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!