திண்டுக்கல் அருகே நத்தம் துரைக்கமலம் அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை கண்டித்து திடீர் சாலை மறியல்!



திண்டுக்கல் நத்தம் துரைக்கமலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் அவதூறாக பேசுவதாக கூறி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாணவர்களுடன் நத்தம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர். அருண் நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!