திருச்செங்கோடு சாலபாளையத்தில் நடைபெற்ற அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை!!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலப்பாளையத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜையை நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர். K.S.மூர்த்தி Ex.MLA அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர்கள்.தா.கார்த்திகேயன் அவர்கள்.R.நடேசன் அவர்கள்,நகர்மன்ற தலைவர். நளினி சுரேஷ்பாபு அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!