நமக்கு நாமே திட்டம் மூலம் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா!
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு 57 வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டம் மூலம் கட்டப்பட்டுள்ள ரூபாய் 60 லட்சம் மதிப்பிலான வகுப்பறை கட்டிடத்தை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழறிஞர் திரு சாலமன் பாப்பையா அவர்களுடன் இணைந்து திறந்து வைத்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக