வருகிறது தித்வா புயல்!
இன்னும் ஒரு சில மணி நேரங்களில் இலங்கை அருகில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது அடுத்த இரண்டு மணி நேரத்தில் தித்துவா புயலாக உருவெடுக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை தற்போது சென்னைக்கு தென்கிழக்கு 730 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக