இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


தேனி மாவட்டத்தின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இந்திய தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். தமிழ்நாட்டில் இவ்வளவு அவசரமாக சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வைச் செயல்படுத்த நினைக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டம்  சட்டமன்றத் தொகுதி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் நடைபெற்றது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!