அரக்கோணத்தில் உதயம் முதியோர் இல்லம் கைனூர் தலைவர் திறந்தார்!!

இராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணம் வட்டம், கைனூர் கிராமம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் பாலாஜி நகரில் உதயம் முதியோர் இல்லம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிறுவன அறங்காவலர். பப்பிதா தலைமை தாங்கினார்., தஞ்சாவூர் வாழ்வுவழி சித்தர். வெள்ளைசாமி, பாக்கியராஜ், முன்னிலை வகித்தார். 

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அரக்கோணம் நகர தி.மு.க. செயலாளர், வி.எல் .ஜோதி கலந்து கொண்டு உதயம் முதியோர் இல்லத்தை திறந்து வைத்து வாழ்த்தினார்.  கைனூர் ஊராட்சி மன்ற தலைவர்.உமா மகேஸ்வரி குத்து விளக்கேற்றி வாழ்த்தினார். திருத்தணி லயன்ஸ் கிளப் .விஸ்வநாதன்

பீப்பிள் ஃபார்ம் டாக்டர். கே. பால்ராஜ் இம்மானுவேல் பெடஸ்தா ஊழியங்களின் நிறுவனர் ரெவ. டாக்டர் மைக்கேல் உலக தமிழின பேறியக்கம் கரு.சந்திரசேகர்

நகைக்கடை கன்பத் மற்றும் ராஜ் டேரன்ஸ், ஜான்வெஸ்லி,  வேலுமணி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளில் அரவிந்த், .கார்த்திக், பழனிவேல், அழகாய்யர் ஆகியோர் ஈடுபட்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!