பழைய பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி ஜாக்டோ _ஜியோ உறுப்பினர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்!!
சிவகங்கை மாவட்டம்,பழைய பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ உறுப்பினர்கள் சார்பில் - சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் - ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடி மற்றும் தேவகோட்டையில் மழை பெய்த போதும் கொட்டும் மழையில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் அதிகமான எண்ணிக்கையுடன் கலந்து கொண்டனர்.
நன்றி லெ. சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.


கருத்துகள்
கருத்துரையிடுக