புதுகை ஸ்டார் மருத்துவமனையில் இன்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் பெட்டல் மெஷின் பெட்டிலிட்டி ஸ்கேன் சென்டர் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுகை மாநகரில் முதன் முறையாக புதுகை ஸ்டார் மருத்துவமனையில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பெட்டல் மெஷின் பெடரிலிட்டி ஸ்கேன் சென்டர் தாய் வழி கரு மருத்துவ திறப்பு விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ வீ மெய்ய நாதன் கலந்து கொண்டு திறந்து வைத்தார் இந்நிகழ்வில் புதுகை ஸ்டார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஜான்சி ராணி மருத்துவர் முனியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதை பித்தன் நகர பொறுப்பாளர் ராஜேஷ் மாமன்ற உறுப்பினர்.ண்ண் கவிவேந்தன் மற்றும் மருத்துவக் குழுவின் மருத்துவர்கள் கலந்து கொண்டு புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள தாய் வழி கரு மருத்துவ பரிசோதனை கருவினை திறந்து வைத்தனர். இதற்கு முன்பு புதுக்கோட்டையில் வேறு எங்கும் மருத்துவமனையில் கிடையாது இதற்கு முன்பு திருச்சி மதுரை கோயமுத்தூர் சென்னை போன்ற பகுதிகளில் கர்ப்பிணி பெண்கள் வெகு தூரம் செல்ல வேண்டி இருந்தது தற்போது புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள அதிநவீன தாய் வழி கருவியின் மூலம் கருவில் உள்ள குழந்தையின் குறைபாடுகளை துல்லியமாக தெரிந்து கொள்வதால் கருவில் உள்ள குழந்தையை குறைபாடுகள் இருந்தால் ஆரோக்கியத்தை மருத்துவத்தை பயன்பெற்று கொள்ளலாம் என்று மருத்துவமனை மருத்துவர் தெரிவித்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக