திமிரி ஒன்றியக்குழு கூட்டம் நியமன உறுப்பினர் பொறுப்பேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியக்குழு  கூட்டம்  அலுவலக கூட்ட அரங்கில்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு  ஒன்றியக்குழு தலைவர். எஸ்.அசோக் தலைமை தாங்கினார். துணை தலைவர். ஜெ.ரமேஷ். வட்டார வளர்ச்சி அலுவலர்.  சைபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசின் உத்தரவின் படி மாற்று திறனாளிகள் ஒதுக்கீட்டில்  புதிய ஒன்றியக்குழு உறுப்பினராக சென்னசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த  கோ.ராஜா நியமனம் செய்யப்பட்டு  பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு  தலைவர், துணை தலைவர்  உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!