தமிழக வெற்றிக்கழகம் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!


தமிழக வெற்றிக்கழகம் கட்சித்  தலைவர். விஜய் அவர்களுடைய ஆணையின் படி கண்டமனூர் தமிழக வெற்றிக்கழகம் கிளையின் செயலாளர் .M.P.நாகராஜன் அவர்களின் தலைமையில் மற்றும் கிளையின் இணைச் செயலாளர் C.ராஜேஸ் அவர்களின் முன்னிலையில் புது ராமச்சந்திராபுரம் பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!