அல்லிகுளம் அரசினர் தொடக்கப்பள்ளியில் நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்.ஆர். காந்தி!!
இராணிப் பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சி அல்லிகுளம் அரசினர் தொடக்கப்பள்ளியில் மழை பெய்ததால் கட்டடம் சேதம் அடைந்துள்ளது என மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறைஅமைச்சர்.ஆர்.காந்தி.அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள். இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதில் திட்டக்குழு இயக்குனர். வாலாஜா ஒன்றிய குழு தலைவர். சேஷாவெங்கட் துணை தலைவர். ராதாகிருஷ்ணன் பேரூர் செயலாளர். சி.பெரியசாமிமகேஷ் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக