இராணிப் பேட்டையில் துணை முதல்வர் பங்கேற்கும் மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர்.ஆர். காந்தி!!
இராணிப் பேட்டை மாவட்டம், இராணிப் பேட்டை சமத்துவபுரம் எதிரே உள்ள மைதானத்தில் நாளை நவம்பர்.03ஆம் தேதிதமிழ்நாடுதுணைமுதல்வர்.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
விழா நடைபெறும் இடத்தினை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் விழா முன்னேற்பாடுகள் குறித்து நேரில் சென்றுஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் நெமிலி ஒன்றிய குழு தலைவருமான பெ. வடிவேலு மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.




கருத்துகள்
கருத்துரையிடுக