மதுரை திரு. வி. கா. அரசு பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்ட விழா!!
மதுரை மாவட்டம், மதுரை திரு. வி. கா. அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா! சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு கலர் கலரான ரிபன்கள் அணிவித்து கொண்டாடினர். மற்றும் இனிப்புகளும் வழங்கி ஆசிரியர்கள் குழந்தைகளை மகிழ்வித்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக