நிழற்குடை அமைக்க இடம் தேர்வு!
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காக்கில்சிக்கையன்பட்டியில் பேருந்து நிறுத்துமிடத்தில் நிழற்குடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி
தேனி மாவட்டம் சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி
கருத்துகள்
கருத்துரையிடுக