நெமிலி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர் ஆர். காந்தி!!


ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் நெமிலி ஊராட்சி ஒன்றியம் சேந்தமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டு 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.123 இலட்சம் மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர மாகாலி, சிறப்பு சக்கர நாற்காலி, காதொலிக் கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். 



உடன் மாவட்ட ஆட்சித்தலைவர். முனைவர் ஜெ.யு.சந்திரகலா.இஆப, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேறு, மாவட்ட சுகாதார அனுவலர். மரு.செந்தில்ருவார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர். திருவசந்த ராமகுமார், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் SGC.பெருமாள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!