சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரிலும், சிதம்பரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பேரிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வியியல் துறையில் மாணவ, மாணவிகளுக்கு சைபர் க்ரைம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன.


கருத்துகள்
கருத்துரையிடுக