மூளையை தின்னும் அமீபா எச்சரிக்கை- தமிழ்நாட்டில் முன்கூட்டியே நடவடிக்கை தீவிரம் !!

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், அயல்நாட்டிற்கு பயணம் செய்யும் ஐயப்பன் பக்தர்களுக்காக தமிழ்நாடு சுகாதாரத்துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது சுகாதாரத் துறை அமைச்சர்.மா. சுப்ரமணியன் தெரிவித்ததாவது சாத்தியமான அபாயத்தை கணித்து தமிழ்நாடு ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டது. பொது சுகாதாரத்துறை விரிவான வழிகாட்டுதல்களை பகிர்ந்து மாவட்டம் தோறும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் அச்சமில்லாமல் செல்லலாம் ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாண்புமிகு மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!