தஞ்சாவூர்: ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியை காவியா வெட்டிக் கொலை!


தஞ்சை மாவட்டம் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை காவியாவை அஜித்குமார் என்பவர் வெட்டிக் கொலை செய்துவிட்டு தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் சரண். தான் விரும்பிய ஆசிரியைக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் கொன்றதாக அஜித்குமார் தகவல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!