பண்ருட்டி: தனது குடும்பத்திற்கான வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்து பி. எல். ஓ. அவர்களிடம் வழங்கிய நகர் மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்ருட்டி நகரத்தில் SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தல் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.இராஜேந்திரன் அவர்கள் தனது குடும்பத்திற்கான வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்து சரண்யா BLO அவர்களிடம் வழங்கிய போது உடன் வார்டு செயலாளர். செல்வகுமார் நகர தொண்டரணி துணை அமைப்பாளர். எழில் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக