அமைச்சர் ஆர்.காந்தியிடம் வாழ்த்து பெற்ற மாற்றுத் திறனாளி!!
இராணிப்பேட்டைமாவட்டம்,ஆற்காடு மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் தேர்வானதையடுத்து மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்.ஆர்.காந்தி.அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நியமன படிவத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார்.உடன்மதிமுக மாவட்ட செயலாளர். ஆற்காடு P.N.உதயகுமார் மற்றும் திமுக கழகத்தினர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக