கம்பத்தில் விட்டு சென்ற வெளியூர் நாய்கள் !!
தேனி மாவட்டம், கம்பத்தில் வெளியூரில் இருந்து நாய்கள் இறக்கி விடப்படுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை கம்பத்தில் அதிகப்படியான வெறி நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது இன்று காலை கிட்டத்தட்ட பாவலர் படிப்பகம் அருகில் 40க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருந்தது காய்கறி கடைக்கு செல்வோர் நடை பயிற்சி செல்வோர் இந்த பக்கம் போக முடியாத சூழ்நிலை இருக்கிறது தெரு நாய்களை இந்த வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இல்லையென்றால் மக்களை திரட்டி மிக விரைவில் போராட்டம் நடத்துவோம்.
தகவல்: கம்பம் நகர தலைவர். மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக