கோவை- மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஒன்றிய அரசு!


கோவை - மெட்ரோ ரயில் சேவை வேண்டுமென்றால் ஒரு நகரில் மொத்த மக்கள் தொகை குறைந்தது 20 லட்சம் இருக்க வேண்டும் கோவை அல்லது மதுரையில் அதிகபட்சமாக 15 லட்சம் பேர் மட்டுமே இருப்பதால் மெட்ரோ ரயில் சேவைக்கான விண்ணப்பத்தை நிராகரித்தது ஒன்றிய அரசு!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!