நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பிற்பகலில் ஆஜராக ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது!!


நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத விருதுநகர் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. செட்டிப்பட்டி ஊராட்சி சார்பில் சமுதாய கூடம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனுதாரர் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனிநபர் நிலத்தில் சமுதாய கூடம் கட்டக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!