நாய் உரிமையாளர் மீது வழக்கு!!
மதுரை மாவட்டம்,மதுரையில் கடைக்கு சென்ற பள்ளி மாணவியை கடித்த லேபர்டாக் இன நாய் தட்டிகேட்ட மாணவியின் தாயாரை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரில் நாய் உரிமையாளர். விஜய் சாரதி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு.
தென்மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக