ஹாக்கி போட்டியில் மாவட்ட அளவில் தேர்ச்சி!


மதுரை வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அண்டர் 19 பிரிவுக்கான ஹாக்கி போட்டியில் வென்று மாநில அளவிலான ஹாக்கி போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் ஆசிரியர் பெருமக்களும் நிர்வாகத்தினரும் மாணவர்களை வாழ்த்தி உள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!