சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியில் 'அனைவருக்கும் நீதி' என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப்பட்டி!!
சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியில் "அனைவருக்கும் நீதி" என்ற தலைப்பிலான ஓவியப் போட்டி நடந்தது. இதில் கீழச்சிவல்பட்டி எஸ்.எம்.எஸ் பள்ளி மாணவிஸ்ரீ தெய்வீகா முதலிடம் பெற்றார்.இதையடுத்து மாணவி க்கு முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி அறிவொளி பரிசு,சான்றிதழை வழங் கினார். பரிசுபெற்ற மாணவி ஸ்ரீ.தெய்வீகா கீழச்சிவல்பட்டி மத்திய அரசு வக்கீல் முருகேசன். அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக