திருப்போரூரில் பயிற்சி விமானம் விபத்து!!
திருப்போரூரில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.விமானம் உப்பளம் பகுதியில் விழுந்து நொறுங்கியது. தரையில் விழப்போவதை உணர்ந்த பயிற்சி விமானி துரிதமாக பாராசூட் மூலம் எந்த வித காயமும் இல்லாமல் உயிர் தப்பினார்! விமானம் விழுந்து நொறுங்கியபோது மக்கள் கூடி; காவல்துறையும் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறுகளுக்கான காரணங்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் பயிற்சி விமானியை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு சென்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக