கடலூர் புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில்  சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர். V. ரகுபதி அவர்கள் தலைமையில் , காவல்  ஆய்வாளர். கவிதா மற்றும் சைபர்கிரைம் காவலர்கள் கடலூர் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளியில்  சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் கொடுத்தனர். 

மேலும் OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும் காவல் உதவி App, தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட், Loan Apps, school scholarship scams ,Part time jobs பற்றி சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  சைபர் கிரைம் இலவச உதவி எண்: 1930 மற்றும் www.cybercrime.gov.in  குறித்து விளக்கம் அளித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!