சோளிங்கர் அருகே BLA -2அதிமுக நிர்வாகியை மிரட்டும் BLA -2 திமுக நிர்வாகி!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுக்கு வணக்கம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சூரை ஊராட்சி பாகம் என் 121 நான் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியா.அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர் 2வாக பணியாற்றி வருகிறேன் இன்று வாக்குச்சாவடியில் நடைபெற்று வரும் முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் அருகில் அமர்ந்து கொண்டிருக்கும் போது சுமார் சுமார் 4: மணிக்கு மணிக்கு திமுக ஒன்றிய செயலாளர் போலிப்பாக்கம் செல்வம் என்பவர் வாக்குச்சாவடி உள்ளே வந்து என்னை பார்த்து நீ யார் எதற்காக இங்கே உட்கார்ந்து இருக்கிறாய் வெளியே எழுந்து போ என்றார் நான் அண்ணா திமுக பி எல் ஏ 2 என்று சொன்னேன் உன்னை யார் போட்டது போ வெளியே என்னை பெண் என்றும் பாராமல் நேரடியாக என்னை மிரட்டி பி எல் ஏ 2 பணி செய்யவிடாமல் தடுத்தும் கிராம நிர்வாக அலுவலரையும் தகாத வார்த்தைகளால் பேசி அனைவரையும் பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குச்சாவடி விட்டு வெளிய அனுப்பிவிட்டார் நான் வெளியில் நின்று கொண்டிருக்கிறேன் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்னையும் வாக்குச்சாவடி நிலை அலுவலரையும் பணி செய்ய விடாமல் ஒரு மணி நேரம் தடுத்துக் கொண்டிருந்து விட்டு சென்றுவிட்டார் உள்ளே ஆட்களை விட்டுச் சென்றுள்ளார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக