பொய்ப்பாக்கம் 800 குடும்பங்களுக்கு எஸ் ஐ ஆர் படிவம் அதிமுகவினர் ஒத்துழைப்பு!!

இந்திய தேர்தல் ஆணையத்தின் படி புதிய வாக்காளர் திருத்தம் எஸ் ஐ ஆர் படிவம் தமிழக முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது அதே போல் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கோட்டம் பகுதிக்கு கோட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலும் பணிகள் நடந்து வருகிறது  அப்பணியின் ஒரு பகுதியாக  பி எல் ஓ அதிகாரி ரேணுகா மூலமாக பொய் பாக்கம் பகுதியில் குடியிருக்கும் 900 குடும்பத்தாரில் இதுவரையில் சுமார் 800 குடும்பத்தார் வீடுகளுக்கு வீடு வீடாக சென்று படிவம்  வழங்கப்பட்டு உள்ளது. இந்த பனியில் பிஎல்  ஓ அலுவலருக்கு அதிமுக நிர்வாகிகள் மீனா ரகுபதி ஆறுமுகம், நேதாஜி, பாலா, பிரசாந்த், அருண்குமார், விக்னேஷ், நந்தா, சரண், மதன்மணி,  சகிலா மணிமேகலை கௌரி, நாகஜோதிஆகியோரும் இணைந்து முழு ஒத்துழைப்பு அளித்தனர்

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!