பொய் வழக்கால் 8 ஆண்டுகள் சிரமப்பட்ட இளைஞர்!!
2017இல் போலீசார் பதிவு செய்த பொய் வழக்கு காரணமாக 8 ஆண்டுகளாக, பல்வேறு வேலை வாய்ப்புகளை இழந்த இளைஞருக்கு, ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
வழிப்பறி நோக்கில் பதுங்கியிருந்ததாக பதிவு செய்த வழக்கில் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை; வழக்கால் வெளிநாடும் செல்ல முடியவில்லை, உள்ளூரிலும் வேலை கிடைக்கவில்லை என, தஞ்சாவூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் வழக்கு போட்டார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக