தேனியை பூர்வீகமாகக் கொண்ட 75 வயது நபர் ஸ்டாம்ப் சேகரித்து கின்னஸ் சாதனை !!


தேனி மாவட்டம்,தேனி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பாலகிருஷ்ணன் வயது 75 உடையவர் 1910 முதல் 2025 வரை 20 ஆயிரம் ஸ்டாம்புகளை சேகரித்து உள்ளார்.40 வருடங்களாக இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுடைய ஸ்டாம்ப்களையும் சேகரித்து வைத்துள்ளார். 


தபால்துறையில்  ரிலீஸ் பண்ணும் எல்லா வகையான ஸ்டாம்புகளும் இவரிடம் இருக்கின்றது மேலும் வெவ்வேறு வகையான வடிவங்களிலும்  ஸ்டாம்புகள் வைத்துள்ளார். சில ஸ்டாம்பு மற்றும் காயின் மிகவும் விலை அதிகமாக இருக்கக்கூடும் லட்சக்கணக்கில் கூட ஸ்டாம்பின் விலை இருக்கும் அவற்றை எல்லாம் தேடி கண்டுபிடித்து வாங்கி விடுவேன் என்று அவர்  கூறுகிறார் மேலும் தன் குடும்பத்தை கவனிக்காமல் இதை செய்யவில்லை என்றும் நான் சும்மா இருக்கும் நேரத்தில் இந்த ஸ்டாம்ப் கலெக்சன் செய்தேன் என்றும் அவர் கூறுகிறார். மேலும் அவருக்கு பின் அவரது குடும்பத்தாரும் இப் பணியை தொடர ஆர்வம் காட்டுவதாக கூறியுள்ளார் ஒரே இடத்தில் 5, 707 கேமராக்கள் மற்றும் கின்னஸ் சாதனையில்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!