75 வயதிலும் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்று சாதனை!

 



தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் அனணக்காடு கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் திலகவதி மூத்தோர் தடகள போட்டியில் பதக்கங்கள் அள்ளிய அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த திலகவதி. பள்ளியில் படிக்கும் போது இருந்தே விளையாட்டில் பல பரிசுகளை பெற்றவர் காலேஜில் இன்டென் சாம்பியன் ஆகவும் இருந்திருக்கிறார் .பீகாரில் சென்று பதக்கங்கள் வென்றுள்ளார் 2004 பேங்காக்கில்  நடந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளார் மலேசியாவில் நடந்த போட்டியில் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்கள் பெற்றுள்ளார் மேலும்  சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நவம்பர் ஐந்து முதல் 9 வரை நடந்த ஆசிய போட்டியில் நடந்த நீளம் தாண்டுதலில் இரண்டாம் பரிசு ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார் மேலும் அவர் கூறும் போது இந்த வயதில் நான் விளையாட்டில் சாதிக்கின்றேன். சிறு வயதில் இருக்கும் குழந்தைகளை அவர்களுக்கு விருப்பமுள்ள விளையாட்டில் பங்கு பெற செய்து பெற்றோர்கள் ஊக்குவித்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் என்று கூறினார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!