புதிய திராவிடர் கழகம் மற்றும் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே எஸ் ராஜ் கவுண்டர் தலைமையில் வெல்லட்டும் சமூகநீதி 6-வது மாநில மாநாடு!!
புதிய திராவிடர் கழகம் மற்றும் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே எஸ் ராஜ் கவுண்டர் தலைமையில் வெல்லட்டும் சமூகநீதி 6-வது மாநில மாநாடு மொடக்குறிச்சி எழுமாத்தூரில் (30-11-2025) நடைபெற்றது..மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்...
மாண்புமிகு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சர் மேற்கு மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு செந்தில் பாலாஜி, ஈரோடு எம்பி பிரகாஷ் , அந்தியூர் வெங்கடாசலம் எம்எல்ஏ, ஈரோடு விசி சந்திரகுமார் எம்எல்ஏ, திமுக மாவட்ட செயலாளர்கள்
தோப்பு வெங்கடாசலம், நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே. எஸ். மூர்த்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்... அனைத்து சமூக இயக்க தலைவர் பெருமக்களும் புதிய திராவிடர் கழகத்தின் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






கருத்துகள்
கருத்துரையிடுக