மதுரை மாட்டு தாவணி பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை போக்க மேலும் 6 நடை மேடைகளை உருவாக்க படுமா?.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் தேனி , குமுளி , திண்டுக்கல் , பழனி , கோவை , திருப்பூர் , ஈரோடு , கரூர் , சேலம் , ஒசூர் போன்ற பேருந்துகளும் மாட்டு தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து இயங்குமாறு ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஆக்க வேண்டும் 

இதன் மூலம் பயணிகளின் தேவையற்ற அலைச்சல் மற்றும் மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசல் ஆகியவை கட்டுக்குள் வரும் பண்டிகை காலத்தில் ஆரப்பாளையம் to மாட்டு தாவணி வருவதே பெரும் சவாலாக உள்ளது

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!