ஸ்ரீ முரளிதர சுவாமிகளின் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சர்.ஆர். காந்தி!!
இராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா கிழக்கு ஒன்றியம்ஸ்ரீதன்வந்திரி ஆலயம்ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 66 வது பிறந்தநாளைமுன்னிட்டுமாண்புமிகுகைத்தறிமற்றும்துணிநூல்துறைஅமைச்சர்.ஆர்.காந்தி.அவர்கள்கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் ஒன்றிய துணை செயலாளர். தனசேகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணிதுணைஅமைப்பாளர்.பன்னீர்செல்வம் ஒன்றிய பொருளாளர். செங்காடு சாரதி வேலாயுதம் இளைஞர் அணி கிருஷ்ணன் மாணவர் அணி திலக் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.




கருத்துகள்
கருத்துரையிடுக