600 க்கும் மேற்பட்ட கடைகளை நவீனப்படுத்தி நகராட்சிக்கு வருவாய் பெருக்க நடவடிக்கை!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திடமிருந்து நகராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைக்கப்பட்ட இடத்தில் உள்ள 600க்கும் மேற்பட்ட கடைகளை நவீனப்படுத்தி நகராட்சிக்கு வருவாய் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக