தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! 6 பேர் உயிரிழப்பு!!
தென்காசி மாவட்டம் இடைகால் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக