புதுச்சேரியில் டிச.5ஆம் தேதி சோசப் விசயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது!!
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் திரண்டால் கரூர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, போலீஸ் தவெகவுக்கு அனுமதி மறுத்துள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக