கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று 559 மில்லி மீட்டர் மழை!!


கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று (நவம்பர் 18) காலை 8.30 மணி நிலவரப்படி பரவலாக மழை பெய்துள்ளது. அண்ணாமலை நகரில் 60 மி.மீ., சிதம்பரம் 47.8 மி.மீ., பரங்கிப்பேட்டை 43.1 மி.மீ., கடலூர் 36.9 மி.மீ., காட்டுமன்னார்கோவில் 35 மி.மீ., கடலூர் ஆட்சியர் அலுவலகம் 32.3 மி.மீ., ஸ்ரீ முஷ்ணம் 31 மி.மீ., லால்பேட்டை 28.4 மி.மீ., வடக்குத்து 21 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 559 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!