குமரி: கடலுக்கு சென்ற 521 படகுகளின் நிலை?..

குமரி மாவட்டத்தில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று நிலவரப்படி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 521 படகுகள் இன்னும் கரை திரும்பவில்லை என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. தொடர்பு கொள்ள இயலாத நிலையில் எந்த படகுகளும் இல்லை என்றும் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!