உசிலம்பட்டி பசுக்காரன்பட்டி பந்தாணி கன்மாயில் 500 பனை விதைகள் நடவு!!


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசுக்காரன்பட்டி கிராமத்தில் ஆண்டிப்பட்டி வாசவி கிளப் தேனி இளம்பிறை லயன்ஸ் கிளப் அறநல்லுலகம் தெப்பம்பட்டி உசிலம்பட்டி மனவளக்கலை மற்றும் ஆகியவை இணைந்து பந்தாணி கன்மாயில் 500 பணம் விதைகளை நடவு செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளையும் பசுக்காரன்பட்டி மனவளக்கலை மன்ற நிர்வாகி உத்தமன் தனுஷ் மேற்கொண்டு இருந்தார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!