குப்பை தொட்டியில் கிடந்த 50,000 காவல்துறையிடம் ஒப்படைத்த மாணவர்!!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தனியார் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்ற ஜின்னார்த் என்ற ஏழாம் வகுப்பு மாணவர் குப்பைத் தொட்டியில் கிடந்த 50,000 பணம் கட்டு இருந்ததை எடுத்து தனது அப்பாவிடம் கொடுத்தார் அங்கிருந்து குடும்பத்துடன் காவல்துறையிடம் சென்று சப் இன்ஸ்பெக்டர். மாதேஷிடம் பணத்தை ஒப்படைத்தனர். சிறுவனின் நேர்மையை பாராட்டிய சப்இன்ஸ்பெக்டர் மாதேஷ் சிறுவனுக்கு சால்வை அணிந்து  புத்தகம் வழங்கி நேர்மையை பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!