மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு!!

மதுரை மாவட்டம்,மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு விழா மற்றும் நலத்திட்ட  உதவிகள் வழங்கும் விழா   தொழிற்சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், மக்களின் நாயகன் டாக்டர். R. சொக்கர் தலைமையில்  16/11/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. 

இந்த விழாவில் கட்சியின்  மாநில மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!